பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டிக் கிடக்கிறது
அது நம்மை அழைக்கிறது...
வானகம் தூரம் இல்லை
வங்கக்கடல் ஆழமும் இல்லை
நம்பிக்கை வைப்போம் நம் வாழ்விலே
சூரியனை வட்டம் இட்டு
தன்னைத்தானே சுற்றும் பூமி
நம்மைச்சுற்றி வருமே அந்த நாளிலே ...
புது சந்தோசம் எங்கே
புது சங்கீதம் எங்கே
அது நம்பிக்கை வாழும் நெஞ்சில்தானடா...
-------------------------------------------------------------------------------------------------
ஆயிரம் தெய்வங்களின் மீது நம்பிக்கை வைத்து உன்மீது நம்பிக்கை வைக்காமற் போனால் உன்னை விட பெரிய நாத்திகன் இவ்வுலகில் வேறு யாருமில்லை
No comments:
Post a Comment