Monday, April 7, 2008

நான் யார்?

உயிர் கொடுத்தது என் அப்பா
உடல் கொடுத்தது என் அம்மா
இதை விட்டு விட்டு நான் யார் என்று எங்கே போய் தேட. நான் யார் என்று தெரிந்து கொள்ள நான் கடவுளிடம் போக வேண்டுமாம். அப்படி போய் கடவுளை அடைந்து தெரிந்து கொள்வதால் என்ன பயன்? நான் யாரென்று தெரிந்து கொண்டு எனக்கு அடுத்த ஜென்மமென்று ஒன்று வேண்டாம் என்று அவரிடம் கேட்க வேண்டுமாம்.

No comments: