மூளையைப் பற்றி
- மாற்று அறுவை சிகிச்சை செய்து மாற்ற முடியாதது
- மனசு, அறிவு, ஆத்மா, பெயர் என பல பெயர்களில் நாம் அழைப்பது
- பெண்ணின் மூளையைவிட ஆணின் மூளை அளவில் சற்று பெரியது
- கண்களின் மூலம் அதிகமாக உலகை தெரிந்து கொள்வது
- தாய்ப்பால் தரும் போதையையும், சாராயம் தரும் போதையையும் பிரித்து காட்டுவது
- தாய்மொழியை எந்தச் சூழ்நிலையிலும் மறக்காதது
- அம்மா, அப்பா, குரு, காதலி, மனைவி, குழந்தை ஆகியோரின் முத்தங்களை பிரித்துக்காட்டுவது
- சொந்த கையெழுத்தை மறந்து போகாதது
- பூவைவிட, காதலியைவிட மிகவும் மென்மையானது
இப்படிப்பட்ட மூளையின் சிந்தனையில் வந்த கேள்விகளே இந்த நியூரான் கேள்விகள் என் வழியில்...............
No comments:
Post a Comment