Thursday, May 1, 2008

நியூரான் கேள்விகள் - கல்யாணம்

12/13 வயதில் இருந்து தன்னுடைய அம்மாவிடமே தன்வெற்றுடம்பைக் காட்ட கூச்சப்பட்டு மறுக்கும் ஒரு பெண், காலையில் 8 மணிக்கு தாலி கட்டியவனிடம் அன்றிரவே உடம்பைக் காட்ட வேண்டிய கட்டாயச்சடங்கின் பெயர்தான் கல்யாணமோ?

சுவாசம் செய்பவரெல்லாம் மனிதரல்ல;
சுயசிந்தனை செய்பவரே மனிதர்.

No comments: