Sunday, November 21, 2010

உலகின் எல்லா மொழிகளிலும் பிடித்த வார்த்தை





உலகின் எல்லா மொழிகளிலும் பிடித்த வார்த்தை... புரட்சி


நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்.
- சே குவேரா


உங்கள் குருதியைக் கொடுங்கள்; சுதந்திரம் வாங்கித் தருகிறேன்.
கேட்டுப் பெறுவதல்ல விடுதலை; எடுத்துக் கொள்வது.
- நேதாஜி


விடுதலை என்பது எதிரி நமக்குக் கொடுப்பது அன்று. ரத்தம் சிந்தி உயிர்த் தியாகம் செய்து நாமே போராடிப் பெற வேண்டிய புனிதமான உரிமை
- பிரபாகரன்


இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி.
- ஃபிடல் காஸ்ட்ரோ


உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லை - அடிமைத்தளையைத் தவிர. ஆனால் வெல்வதற்கு உலகமே இருக்கிறது
- காரல் மார்க்ஸ்

ஓடாத மானும், போராடாத மனித இனமும் வென்றதாக வரலாறு இல்லை
- பெரியார்


ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
- அம்பேத்கர்


செய் அல்லது செத்து மடி.
- காந்தி


உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.
- காசி ஆனந்தன்


புரட்சியாளனைச் சிறைப்பிடிக்கலாம். புரட்சியைச் சிறைப்பிடிக்க முடியாது.
- ஹுவே நியூட்டன்


புரட்சி என்பது ஆபத்தையும் மரணத்தையும் அழிக்கும் விஷயம் அல்ல; அவை இரண்டையும் மதிப்புள்ள ஆக்குவதே புரட்சி.
- ஹெச்.ஜி.வெல்ஸ்


எந்த ஒரு முக்கியச் சமூக மாற்றமும் புரட்சி இல்லாமல் ஏற்படுவதில்லை. புரட்சி என்பது சிந்தனையைச் செயலாக்குவது.
- எம்மா கோல்ட்மேன்


பயங்கரவாதி என்கிறான் துப்பாக்கி வைத்திருப்பவனை அணுகுண்டு வைத்திருப்பவன். அடுத்தவன் அழுததற்கு செத்துப் போனவன் ஜெயித்தால் புரட்சியாளன்... தோற்றால் தீவிரவாதி இதுதான் புரட்சியாளர்களுக்கு இன்று கிடைக்கும் பரிசு என்பதால் பாரதியை, பாரதிதாசனை படித்தும் அடிமையாகவே இருக்கிறேன்...

6 comments:

aaradhana said...

பயங்கரவாதி என்கிறான் துப்பாக்கி வைத்திருப்பவனை அணுகுண்டு வைத்திருப்பவன். அடுத்தவன் அழுததற்கு செத்துப் போனவன் ஜெயித்தால் புரட்சியாளன்... தோற்றால் தீவிரவாதி இதுதான் புரட்சியாளர்களுக்கு இன்று கிடைக்கும் பரிசு என்பதால் பாரதியை, பாரதிதாசனை படித்தும் அடிமையாகவே இருக்கிறேன்..
super line
https://www.youtube.com/edit?o=U&video_id=r6iGJxOlB2o

aaradhana said...

அருமை https://www.youtube.com/edit?o=U&video_id=DlBzGOrx7HQ

aaradhana said...

SUPER POST
https://www.youtube.com/edit?o=U&video_id=rFNnfG-6sjA

aaradhana said...

excellent post
https://www.youtube.com/edit?o=U&video_id=TNlPxlJYs5I

aaradhana said...

usefull post
https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw

Vignesh said...


I would highly appreciate if you guide me through this.
Thanks for the article…
Home study spoken english
English speaking self learning
Home study english speaking
English Home study
Home learning english speaking
English speaking home learning
Speaking English training books
Spoken English learning books
Spoken English learning skills
Spoken english books